யூடியூப் நெ.1 டிரெண்டிங்கில் மகாமுனி பட டீசர்!
மெளனகுரு படத்தை இயக்கிய சாந்த குமாரின் அடுத்தப் பட டீசர் என்பதால் சமூகவலைத்தளத்தில் இதற்கு அதிக வரவேற்பு உருவாகியுள்ளது...

Updated On :20 மே 2019, 5:02 am

மெளனகுரு படத்தை இயக்கிய சாந்த குமார் இயக்கியுள்ள அடுத்தப் படம் - மகாமுனி.
ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
மெளனகுரு படத்தை இயக்கிய சாந்த குமாரின் அடுத்தப் பட டீசர் என்பதால் சமூகவலைத்தளத்தில் இதற்கு அதிக வரவேற்பு உருவாகியுள்ளது. பலரும் தங்கள் சமூகவலைத்தளக் கணக்குகளில் பகிர்ந்ததால் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...