தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
இந்த ஐந்து படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பதால் எந்தளவுக்கு முதல் மூன்று நாள்களில்...


மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. வரும் மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதற்கு அடுத்த நாளன்று அதாவது மே 24 அன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன. ஓவியா, வகிபா, பேரழகி, லிசா, நீயா 2.
இந்த ஐந்து படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பதால் எந்தளவுக்கு முதல் மூன்று நாள்களில் அதிக ரசிகர்களை இவை ஈர்க்கப்போகின்றன என்பது வார இறுதியில்தான் தெரிய வரும்.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...