6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கவர்ச்சியான குளியல் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அமலா பால்!

ஆடை படத்தில் ஆடையற்று நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலா பால் தற்போது அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Published On :

ஆடை படத்தில் சில காட்சிகளில் ஆடையற்று நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விறுவிறுப்பான த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு வருகிறது.

Story image

ஆர்.வினோத் இயக்கிய இந்தப் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான க்ளாமர் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலா பால். அதுவும் குளியல்தொட்டியில் டாப்லெஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

முதுகில் அசத்தலான டாட்டூ தெரிய பூக்கள் நிறைந்த தண்ணீரில் குளிப்பது போன்றுள்ள அந்தப் படத்தை பார்த்த நெட்டிசன்கள் இன்ப அதிர்ச்சியில் திகைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.