மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சேரன் நடித்துள்ள படம்: டிரெய்லர் வெளியீடு!

இயக்குநரும் நடிகருமான சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2019, 8:31 am

இயக்குநரும் நடிகருமான சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சேரன், இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, சரயு மோகன் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - எம்.எஸ். பிரபு, இசை - வினோத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.