பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி அக்டோபர் 2-ல் வெளியீடு!

சைரா நரசிம்மா ரெட்டி, தீபாவளிக்கு முன்பு, அக்டோபர் 2 அன்று நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது....

News image
Updated On :11 செப்டம்பர் 2019, 8:50 am

சுதந்தரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படமாக உருவாகியுள்ளது. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு. இயக்கம் - சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவின் மகனான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

சைரா நரசிம்மா ரெட்டி, தீபாவளிக்கு முன்பு, அக்டோபர் 2 அன்று நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.