தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 5:22 am

எழில்

இரு படங்களை மட்டுமே இயக்கியுள்ள சசிகுமார் அதன்பிறகு தொடர்ச்சியாகப் பல படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் பேட்ட, கென்னடி கிளப் என இரு படங்கள் வெளிவந்துவிட்டன. 

இந்நிலையில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் பரமகுரு என்கிற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் துப்பறிவாளர் வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார்.

சசிகுமார் நடிப்பில் இந்த வருடம் - எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.