குறுகிய காலக்கட்டத்தில் ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார்.
ரிக்கி புர்செல் இயக்கத்தில் டெல் கணேசன் தயாரிக்கும் டிராப் சிட்டி என்கிற ஹாலிவுட் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிராண்டன் டி ஜாக்சன், டென்னிஸ் எல்ஏ ஒயிட் போன்றோர் நடிக்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்கள் இந்த வருடம் வெளிவந்துள்ளன. இதுதவிர இவர் நடிப்பில் 9 படங்கள் உருவாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

