ஜெஃப்ரே கீ சின் இயக்கும் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ள படத்தின் மூலமாக ஹாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார் நடிகை காஜல் அகர்வால். இப்படத்துக்கு தி கால் செண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு மொழிகளிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். தெலுங்குப் பதிப்பில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவர் தான் தயாரிக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்த காஜல் அகர்வால், அடுத்ததாக குயின் படத் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


