கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாதவனின் மாறா: புதிய விடியோ வெளியீடு

மாதவன் நடித்துள்ள மாறா படத்தின் புதிய விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 12:14 pm

DIN

மாதவன் நடித்துள்ள மாறா படத்தின் புதிய விடியோ வெளியாகியுள்ளது.

மலையாள வெற்றிப் படமான சார்லி, தமிழில் மாறா என ரீமேக் ஆகியுள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவடா நாயர், மெளலி, அலெக்ஸாண்டர் பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். 

அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டிசம்பர் 17 அன்று வெளியாக இருந்தது. ஆனால் ஜனவரி 8 அன்று வெளியாகும் என பிறகு அறிவிக்கப்பட்டது. மாதவன் நடித்த சைலன்ஸ் படம் ஓடிடியில் வெளியானதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறா படமும் ஓடிடியில் வெளியாகிறது.

மாறா படத்தின் புதிய விடியோ வெளியாகியுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.