

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்யா.
பா. இரஞ்சித்தின் படத்தில் குத்துச்சண்டை வீரர்களுடன் மோத தயாராக உள்ளேன். என் திரை வாழ்க்கையில் இது மிகவும் சவாலான படம் என்று ட்வீட் செய்துள்ளார் ஆர்யா. மேலும், இப்படத்துக்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்து வலுவாக்கியுள்ள தனது உடற்கட்டு குறித்த விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.