தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதிகாவுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.
2002-ல் மெட்டி ஒலி தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதிகா. தற்போது கல்யாண பரிசு 2 தொடரில் நடித்து வருகிறார்.
டிசம்பர் 30 அன்று திருமணம் நடைபெற்றது. நான் இப்போது ஸ்ரீதிகா சனீஷ் என்று இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீதிகா. மேலும், திருமண விடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


