பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பெண் குழந்தைக்கு பெயரிட்ட அறந்தாங்கி நிஷா

‘கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவா் அறந்தாங்கி நிஷா. 

News image
Updated On :15 ஜனவரி 2020, 6:37 am

‘கலக்கப்போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவா் அறந்தாங்கி நிஷா. 

இந்நிகழ்ச்சியின் மூலம் அறந்தாங்கி நிஷா அதிகம் பேசப்பட்டதால், அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி. 

அதைத் தொடா்ந்து பல திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டத் தொடங்கியுள்ளாா் நிஷா. 

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயா் சூட்டியுள்ளாா் நிஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.