6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்ஸ்டகிராமில் இணைந்துள்ளார் சூர்யா

அனைவரையும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம் என்று

News image
Updated On :23 ஜூலை 2020, 8:28 am

DIN

இன்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சூர்யா. இதனால் சூரரைப் போற்று படத்தின் காட்டுப் பயலே பாடலின் ஒரு நிமிட விடியோ வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் இணைந்துள்ளார் சூர்யா. 

அனைவரையும் இங்குச் சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம் என்று தனது பதிவில் எழுதியுள்ளார்.

இதுவரை - நடிகர் கார்த்தி, சகோதரி பிருந்தா, 2டி நிறுவனம், 2டி நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் என நான்கு இன்ஸ்டகிராம் கணக்குகளை மட்டும் சூர்யா பின்தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.