இளையராஜா இசையமைத்த மதுரை மணிக்குறவன் படப் பாடல், டீசர் வெளியீடு!
இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டீசரும் ஒரு பாடலின் விடியோவும் வெளியாகியுள்ளன.

Updated On :15 ஏப்ரல் 2021, 11:36 am

ஹரிகுமார், மாதவி லதா நடிப்பில் ராஜரிஷி இயக்கியுள்ள படம் - மதுரை மணிக்குறவன். தயாரிப்பு - ஜி. காளையப்பன்.
சுமன், சரவணன், ராதாரவி, ராஜ்கபூர் போன்றோரும் நடித்துள்ளார்கள். பாடல்கள் - முத்துலிங்கம்.
இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டீசரும் ஒரு பாடலின் விடியோவும் வெளியாகியுள்ளன.
டீசர்
பாடல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...