அல்லு அர்ஜுன் நடிக்கும் ' புஷ்பா ' திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியீடு
அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக தயாராகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிடும் தயாரிப்பாளர்







