நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
இந்தியாவில் இதுவரை வெளியான சண்டை படங்களில் தனித்த இடம் பிடித்த கே.ஜி,எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கும் நிலையில் அதன் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | சூழலியல் பேசும் பூமிகா: திரைப்பார்வை
படத்தின் முதல் பார்வையும் , டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தாலும் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
கரோனா தொற்று காரணமாக சில மாநிலங்களில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் படிப்படியாக திறக்கப்பட்டு வரும் நிலையில் 2022 - ஏப்ரல் 14 அன்று 'கே.ஜி.எப் 2' திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் படக்குழு தெரிவித்திருக்கிறது.
மேலும் இப்படத்தில் சஞ்சய் தத் , பிரகாஷ் ராஜ் , ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


