செம்பருத்தியில் மாறும் கதாபாத்திரங்கள்: பார்வதியை முந்துவாரா ஐஸ்வர்யா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் பார்வதி - ஐஸ்வர்யா இடையேயான அதிகாரப்போட்டியால் ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.

செம்பருத்தியில் மாறும் கதாபாத்திரங்கள்: பார்வதியை முந்துவாரா ஐஸ்வர்யா?