இந்திய ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைத் தனது மகள்களுடன் நேரில் சந்தித்துள்ளார் ரஜினிகாந்த்.
ஆன்மிக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வாழும் கலை அமைப்பைத் தொடங்கியவர். 2016-ல் அவருக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யாவுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை ரஜினி நேரில் சந்தித்த புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
With the one who has dedicated his life towards service to humanity , with his holiness @SriSri Gurudev … an evening to remember forever
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! வளைகுடா நாடுகள் தலையிட வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை
குவைத் அரசு அலுவலகங்கள் மீது ஈரான் தாக்குதல்!

விஜய்யின் பெரம்பூர் வேட்புமனுவில் மீண்டும் குழப்பம்!

சொல்லப் போனால்... நினைப்பும் நிஜமும்... திணறும் தேசிய கட்சிகள்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


