யுவன் பிறந்த நாள்: பாட்டுப் பாடி வாழ்த்திய அறிவு (விடியோ)
யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளுக்கு அவருடைய பாடலைப் பாடி வாழ்த்து கூறியுள்ளார் பாடகர் அறிவு


யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளுக்கு அவருடைய பாடலைப் பாடி வாழ்த்து கூறியுள்ளார் பாடகர் அறிவு
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் யுவனுக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
என்ஜாய் எஞ்சாமி பாடலைப் பாடி, அதை எழுதி, விடியோவிலும் இடம்பெற்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் அறிவு. திரைப்படங்களில் பல பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார். இந்நிலையில் யுவனின் பிறந்த நாளுக்கு ஐ வில் பி தேர் ஃபார் யூ என்கிற அவருடைய பாடலைப் பாடி வாழ்த்து கூறியுள்ளார் அறிவு. அதன் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...