பிரபல இயக்குநர் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி
பிரபல இயக்குநரின் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை சிம்பு நாயகனாக நடிக்க, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இருந்து சிஎஸ்கே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க | 'கோமாளி' பட இயக்குநருடன் இணையும் யுவன் !
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளையமகள் அதிதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதிதி தற்போது கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார். மருத்துவம் படித்துள்ள அதிதி சமீபத்தில் பட்டம் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...