பிப்ரவரி 19-இல் வருகிறது ஜார்ஜ் குட்டி குடும்பம்: திரிஷ்யம் -2 டிரெய்லர் வெளியீடு

​மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் -2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 19-இல் வருகிறது ஜார்ஜ் குட்டி குடும்பம்: திரிஷ்யம் -2 டிரெய்லர் வெளியீடு


மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம் -2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டது.

இதன் 2-ம் பாகத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com