தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஜூலை 16-ல் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் வாழ்: டிரெய்லர் வெளியீடு

அருவி அருண் பிரபு புருஷோத்தமன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் - வாழ்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:03 am

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் - வாழ்.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். பிரதீப், பானு, திவா, யாத்ரா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - ப்ரதீப் குமார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வாழ் படம் வெளியாகவிருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. வாழ் படம், தற்போது சோனி லைவ் ஓடிடியில் ஜூலை 16 அன்று நேரடியாக வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.