ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரசிகர்களை இழுக்கும் நடிகை ரித்திகாவின் 'அந்தப்' பார்வை: விடியோ

​நடிகை ரித்திகா சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

News image
படம்: இன்ஸ்டாகிராம் | ரித்திகா சிங்
Updated On :17 ஜூலை 2021, 2:13 pm

DIN


நடிகை ரித்திகா சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

இறுதிச் சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற படங்கள் ரித்திகாவுக்கு நற்பெயரை சம்பாதித்துத் தந்தன.

நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருவது வழக்கம்.

இந்த வகையில் ரித்திகாவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த இரண்டு நாள்களாக சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

தற்போது அதே சேலையில் விடியோவை கருப்பு-வெள்ளை நிறமாக மாற்றி தலைமுடியை கொண்டைபோட்டுக்கொண்டே ரசிகர்களை நோக்கி ரித்திகா எழுப்பும் அந்தப் பார்வை சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.