சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிவகுமார் படத் தலைப்பா ? - ரசிகர்கள் பகிரும் பழைய போஸ்டர்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் தலைப்பில், சிவகுமார் நடித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படம் வெளியாகியிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.








