பிரபல நடிகர் ஆமிர் கானுக்கு கரோனா
அவருடன் தொடர்பு கொண்ட அனைவரும் பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.


பிரபல நடிகர் ஆமிர் கான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆமிர் கானின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆமிர் கான், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரும் பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் அக்கறைக்கும் நன்றி எனக் கூறப்பட்டுள்ளது.
லால் சிங் சத்தா என்கிற படத்தில் ஆமிர் கான் தற்போது நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...