சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள கிறிஸ்டோபர் நோலனின் டெனெட்

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படத்தைக் காண முடியும்...

News image
Updated On :31 மார்ச் 2021, 5:54 am

ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டெனெட் (Tenet) என்கிற படம் சமீபத்தில் வெளியானது. 

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா போன்றோர் நடித்த இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது.

டெனெட் படம், கடந்த வருடம் ஜூலை 17 அன்று வெளிவருவதாக இருந்தது. பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. கடைசியில் இந்தியாவில் டிசம்பர் மாதம் வெளியானது. ஆங்கிலப் படமான டெனெட், இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் டெனெட் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படத்தைக் காண முடியும்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.