விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார்

பிரபல இயக்குநர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

News image
Updated On :19 மே 2021, 6:10 am

DIN

பிரபல இயக்குநர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமான ஷங்கர், இந்தியத் திரையுலகின் பிரபல இயக்குநராக உள்ளார். கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண், ரன்வீர் கபூர் நடிப்பில் மேலும் இரு படங்களை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருடைய இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன. 

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

ஷங்கர், தங்களின் தாயாருக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலி. அவரின் ஆன்மா அமைதிகொள்ளட்டும் என்று ட்விட்டரில் இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.