ஓடிடி வெளியீடு: வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பட டிரெய்லர்

இசை - இளையராஜா.
ஓடிடி வெளியீடு: வஸந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பட டிரெய்லர்
Published on
Updated on
1 min read

வஸந்த் எஸ். சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சோனி லைவ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.

பார்வதி, லக்‌ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி, கருணாகரன் நடிப்பில் வஸந்த் எஸ். சாய் இயக்கிய படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். பல சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது. சோனி லைவ் ஓடிடியில் இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல எழுத்தாளர்களான அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி சங்கரன். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com