தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகா் ரஜினிகாந்துக்கு பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கூழாங்கல்: ஆஸ்கர் தேர்வும் ஆச்சர்யங்களும்!
இந்தியத் திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்தியத் திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவது வழக்கம். தனித்திறன் மிக்க கலைஞர்களே அந்த விருதைப் பெறுவார்கள் என்பதால் பலருக்கும் தாதா சாகேப் பால்கே விருதின் மேல் தனி கவனமும் மரியாதையும் உண்டு.
இந்நிலையில் இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.இதனால் பல்வேறு தலைவர்கள் , பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து வரும் வேளையில் ரஜினிகாந்துக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’தலைவா ரஜினிகாந்த்’ எனக் குறிப்பிட்டு ஒவ்வொரு முறையும் தன் திரைப்படங்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அவருக்கு என் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


