மழையில் நனையும் ரம்யா பாண்டியன் : வைரலாகும் கருப்பு - வெள்ளை விடியோ
கருப்பு - வெள்ளை விடியோ ஒன்றை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


கருப்பு - வெள்ளை விடியோ ஒன்றை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

தற்போது ரம்யா பாண்டியன் , சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு, வெள்ளை வண்ணத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...