காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ’கோடியில் ஒருவன்’ திரைப்படம் நாளை(செப்-17) திரையரங்குகளில்  வெளியாகிறது.

News image

நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’

Updated On :16 செப்டம்பர் 2021, 9:15 am

DIN

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான  ’கோடியில் ஒருவன்’ திரைப்படம் நாளை(செப்-17) திரையரங்குகளில்  வெளியாகிறது.

கல்வியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். மெட்ரோ, ஆள் படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

கோடியில் ஒருவன் படத்தை டிடி.ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.