இளையராஜாவுடன் கமல் ஹாசன் சந்திப்பு (படங்கள், விடியோ)
இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் கமல் ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்.

Updated On :20 செப்டம்பர் 2021, 12:12 pm

இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் கமல் ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல் ஹாசன் நடித்து வருகிறார். விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மீண்டும் பணியாற்றவுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை அவருடைய புதிய ஸ்டூடியோவில் இன்று சந்தித்தார் நடிகர் கமல் ஹாசன். இந்தச் சந்திப்பின் புகைப்படங்களும் விடியோவும் வெளியாகியுள்ளன.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...