போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தெரியுமா?

மோட்டார், பெடல் என்ற இரு சொற்கள் இணைந்து 'மொபெட்' எனும் சொல் உருவானது.

News image
Updated On :15 மார்ச் 2026, 5:14 pm IST

மோட்டார், பெடல் என்ற இரு சொற்கள் இணைந்து 'மொபெட்' எனும் சொல் உருவானது.

-முக்கிமலை நஞ்சன்

நெதர்லாந்தில் நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகம் உள்ளனர். இங்கு வசிப்போர் அதிகம் பேர் மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். 'ஐரோப்பாவின் தோட்டம்' என்று இந்த நாடு அழைக்கப்படுகிறது.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

 பிறந்த சில மாதங்கள் கழித்தே குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கத் தொடங்கும். ஆனால், பெரும்பாலான விலங்கினங்கள் இதற்கு விதிவிலக்கு. சுறா இனங்களில் பலவும் நன்கு வளர்ந்த பற்களுடன்தான் பிறக்கின்றன. பிறந்தவுடனே இரையை வேட்டையாடவும், சுதந்திரமாக வாழவும் தேவையான உடல் அமைப்பை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன.

அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களில் ஜிம்மி கார்ட்டர் மட்டுமே மருத்துவமனையில் பிறந்தவர். இவருக்கு முன்னர் அதிபர்களாக இருந்த 38 பேருமே அவரவர் வீட்டிலேயே பிறந்தவர்கள்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.