உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெரியுமா?

'பயாகுயா' என்ற பெயர் கொண்ட ஐஸ்கிரீம்தான் உலகில் விலை உயர்ந்த ஐஸ்கிரீமாகும்.

Photographer: Ian Duffy

Published On :

"பயாகுயா' என்ற பெயர் கொண்ட ஐஸ்கிரீம்தான் உலகில் விலை உயர்ந்த ஐஸ்கிரீமாகும் . இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்.

பெரும்பாலான பறவை இனங்களில் பெண் பறவைகள்தான் முட்டைகளை அடைகாக்கும். ஆனால், எம்ப்ரர் பென்குயின்கள் விதிவிலக்கானவை. இந்த இனத்தின் ஆண் பென்குயின்கள் தான் முட்டைகளை தங்கள் கால்களில் பதித்தபடி உடலால் மூடி, வெப்பச் சூழலுக்கு மாற்றி, பலநாள்கள் உணவின்றிக் காத்து, குஞ்சு பொரிப்பதோடு, அண்டார்டிக் உறைபனி குளிரிலிருந்தும் அவற்றைப் பாதுகாக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.