நடிகை திவ்யா துரைசாமியின் சமீபத்திய புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா துரைசாமி...
நடிகை திவ்யா துரைசாமியின் சமீபத்திய புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா துரைசாமி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்து வரும் திவ்யா துரைசாமி, சமூகவலைத்தளங்களில் அடிக்கடிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com