தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதா மருத்தவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 டிசம்பர் 2021, 9:53 am

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனையடுத்து அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வந்த விக்ரம் திரைப்படம் பாதியில் நிற்கிறது. 

Story image

இந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''நடிகர் கமல்ஹாசன் கரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார். மேலும் வரும் 3 ஆம் தேதி வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். பின்னர் அவர் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார்'' என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.