கடந்த சில நாட்களுக்கு முன் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ''சினிமாவிற்கு சாதி, மதம், கிடையாது. யார் என்ன கூறினாலும் பரவாயில்லை.
இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும் தான்'' என்று பேசினார். இந்த நிலையில் கமல்ஹாசனின் கருத்து குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் அளித்துள்ள பதிலில், ''திரைப்படத்துறையில் சாதி உள்ளது எனும் நிலைப்பாட்டில் நான் தெளிவாக உள்ளேன். அதை எண்ணால் உணர முடிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாள்.. அதே ஆள்கள்... இருவேறு கட்சிகள்!

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

ஓமலூா் தொகுதி: இரட்டை இலையா? முரசா? அதீத நம்பிக்கையால் மாறும் களம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


