பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஓடிடி வெளியீடு என அறிவிப்பு: பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் பட டிரெய்லர்

நவம்பர் 19 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் பொன் மாணிக்கவெல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 8:48 am

ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் - பொன் மாணிக்கவேல். காவல்துறை உதவி ஆணையராக பிரபுதேவா நடித்துள்ளார். அவருடைய 50-வது படம். 

நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

பலமுறை இதன் வெளியீடு தாமதமான நிலையில் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

நவம்பர் 19 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் பொன் மாணிக்கவெல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.