சுதா கொங்கரா இயக்கத்தில் ஷாந்தனு நடித்த தங்கம் என்ற இணையத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதனையடுத்து ராவண கோட்டம், முருங்கக்கா சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் இணைந்து ஷாந்தனு நடித்த மாஸ்டர் படம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மரம் ஒன்று கார் மேல் விழுந்துள்ளது. இதில் அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விடியோவை பகிர்ந்து, இந்த சம்பவம் என் வீட்டு வாசலில் நடைபெற்றது. யாரும் அந்த காரில் இல்லை என்பது நிம்மதியாக இருக்கிறது. மழை மிகவும் மோசமாக இருக்கிறது. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



