அடுத்தடுத்த நாள் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் 2 படங்கள்..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள் ஒருநாள் இடைவெளியில் அடுத்தடுத்த வெளியாக உள்ளது.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள் ஒருநாள் இடைவெளியில் அடுத்தடுத்த வெளியாக உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிச.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மேலும் ‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா’ திரைப்படமும் அதற்கு அடுத்தநாளான டிச.30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனால், ஒருநாள் இடைவெளியில் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள் மோதவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...