கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தோல் மருத்துவமனையில் ஆங்கில நடிகர் மோர்கன் ஃப்ரீமேனின் படத்தை பயன்படுத்தியுள்ளது. சரும நிறம் மாறும் என்றும், சரும பிரச்னைகளை சரிசெய்யப்படும் என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் அமைந்துள்ளது.
இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை தரப்பினரை இனவெளியாளர்கள் என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ''ஜெய் பீம் படம் பார்த்தேன்...'': பிரபல மலையாள இயக்குநர் விமர்சனம்
இந்த நிலையில் உள்ளூர் விளம்பர வடிவமைப்பாளர் மோர்கன் ஃபிரீமேனின் படத்தைப் பயன்படுத்தியதாகவும், தங்களின் கவனத்துக்கு தாமதமாகவே இது வந்ததாகவும் மருத்துவமனையின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மோர்கன் ஃப்ரீமேனின் படத்தை தவறாக பயன்படுத்தியிதற்கு மருத்துவமனை சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


