நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகளவில் ’ஸ்பைடர் மேன்-நோ வே ஹோம்’ திரைப்படம் ரூ.10,300 கோடி வசூல்

பிரபல ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத் தொடர்களில் ஒன்றான ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான ‘ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் ‘ திரைப்பட

News image

’ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' டிரைலர் வெளியானது

Updated On :3 ஜனவரி 2022, 12:08 pm

DIN

பிரபல ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத் தொடர்களில் ஒன்றான ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான ‘ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் ‘ திரைப்படம் உலகளவில் வசூலில் பெரும் சாதனையைப் படைத்திருக்கிறது.

மார்வெல் நிறுவனத் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த டிச.17 ஆம் தேதி இந்தியாவில் தமிழ், ஹிந்தி,தெலுங்கு , ஆங்கில மொழிகளில் வெளியாகி ரூ.260 கோடியையும் அதனைச் சேர்த்து உலகளவில் ரூ.10,300 கோடிகளையும் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் இருந்து சற்று மாறுபட்டு நிறைய திருப்பங்களுடன் உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.