சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புஷ்பாவாக மாறிய ஜடேஜா

புஷ்பா பட அல்லு அர்ஜுன் தோற்றத்தில் ஜடேஜா இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :12 ஜனவரி 2022, 12:44 pm

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. 

ஹிந்தி ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ரசிகர்கள் இந்தப் படத்தின் பாடல்களுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக ராஷ்மிகா பாணியில் சாமி பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா பட அல்லு அர்ஜுன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். முன்னதாக புஷ்பா பட வசனத்தை அல்லு அர்ஜுன் பாணியில் பேசும் விடியோவை பகிர்ந்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.