கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உதயநிதி வெளியிடும் விஷ்ணு விஷால் - கௌதம் மேனனின் ஃஎப்ஐஆர்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

News image
Updated On :31 ஜனவரி 2022, 12:44 pm

DIN

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் பத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் இயக்குநர் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு அருள் வின்சன்ட் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Story image

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.