'நீ கொடுத்த புன்னகை..' கணவர் இறந்த சில நாள்களில் வந்த முக்கிய நாள்: கலங்கி நின்ற மீனா
உடல்நலக் குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த நடிகை மீனா, ஜூலை 12ஆம் தேதி தனது திருமண நாளன்று கலங்கி நின்றார்.

கணவர் மரணமடைந்த சில நாள்களில் வந்த முக்கிய நாள்










