'அன்பு லோகேஷ்': கைப்பட கடிதம் எழுதிய கமல்ஹாசன்!
விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.


விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகனாக விக்ரம் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜுக்கு வெற்றியே கைகூடியுள்ளது. அதுவும் கமல்ஹாசன் தயாரிப்பிலேயே இது நிகழ்ந்துள்ளது கூடுதல் சிறப்பானது. படம் நிச்சயம் பெரிய வசூலை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகத் திரைத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்று கமல்ஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்:


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...