எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுந்தர் சி-யின் புதிய படம்: முதல் பார்வை போஸ்டர்

சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2022, 11:57 am

DIN

சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

2019-ல் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆக்‌ஷன் என இரு படங்களை இயக்கிய சுந்தர் சி, கடந்த வருடம் அரண்மனை 3 படத்தை இயக்கினார். இதற்கடுத்து காஃபி வித் காதல் என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா சர்மா, டிடி, ரைஸா வில்சன், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா ரெடின் கிங்ஸ்லி போன்றோர் நடித்துள்ளார்கள்.

உனக்காக எல்லாம் உனக்காக, வின்னர் படங்களுக்குப் பிறகு 19 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் சுந்தர் சி-யுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 

காஃபி வித் காதல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.