யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளீயிட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான 'கேஜிஎஃப்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் பெரிய சாதனையைப் படைத்தது.
பின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளும் தொடர்ந்து முடிவடைந்தது. இருப்பினும், கரோனா காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கேஜிஎஃப் 2-ன் டிரைலர் வருகிற மார்ச் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


