‘பீஸ்ட்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு
பீஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Updated On :4 மே 2022, 5:55 am
பீஸ்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வருகிற மே-11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...