பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

பிரான்ஸ் புறப்பட்டார் தீபிகா படுகோன்

deepika

Published On :

மும்பை: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தீபிகா படுகோன், மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். 

'இந்தியாவில் இருந்து முதன் முதலில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் தீபிகா படுகோன்' என்று வெளியான தகவல் சமீபத்தில் தலைப்பு செய்தியாக மாறியது.

கேன்ஸ் விழாவில் 8 பேரில் ஒரு நடுவராக பங்கேற்க செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ஈரானின் திரைப்பட இயக்குனர் அஸ்ஹார் பர்ஹாடி, ஸ்வீடிஷ் நடிகை நூமி , நடிகை திரைக்கதை எழுத்தாளர் ரெபேக்கா ஹால், இத்தாலி நடிகை ஜாஸ்மின், பிரெஞ்சு இயக்குனர் லட்ஜ் லை, அமெரிக்க இயக்குனர் ஜெப் நிக்கோலஸ் மற்றும் ஜோசிம் ட்ரிர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.